அனைத்து ஜாதி மதத்தினருக்கும் - பதிவு இலவசம். புரோக்கர் கமிஷன் கிடையாது.

மறுமணம்.காம் - துணையை இழந்த, விவாகரத்தான, வயது முதிர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கான திருமண தகவல் மையம்

Marumanam.com - Matrimony Site for divorced, widowed and separated Male and Female

ஜாதகங்களை 88702 85094 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்

கட்டண விபரங்கள்

  • எங்களுடைய மறுமணம்.காம் திருமண தகவல் மையம் மதுரையை தலைமையிடமாக கொண்டு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் நாங்கள் இதனை மிகப் பெரிய சேவை மனப்பான்மையோடு செய்து வருகிறோம்.
  • எங்களுடைய நிறுவனத்தில் பதிவு கட்டணம் இலவசம்.  பதிவு செய்ய பயோடேட்டா, ஜாதகம், போட்டோ ஆகியவை போதுமானது.  பதிவை தமிழிலேயே செய்து கொள்ளலாம். ஜாதக கட்டமாகிய (இராசி – அம்சம்) கட்டங்கள் கண்டிப்பாக பதிவது அவசியம். பதிவு செய்தவுடன் பதிவு எண்ணை கேட்டு பெற்றுக்கொள்ளவும்.
  • ரூ. 1800/- மட்டும் செலுத்தி பயோடேட்டா, ஜாதகம், போட்டோ மற்றும் உங்களுக்கு பொருத்தமான 40 வரன்களின் தொலைபேசி எண்ணையும் ஒரு வருடத்திற்கு பெற முடியும்.
  • பணத்தை நேரடியாக எங்களின் அலுவலகத்தில் நேரில் மற்றும் மணியார்டர் மூலமும் அல்லது கீழ்க்கண்ட எங்கள் கனரா வங்கி கணக்கிலோ செலுத்தலாம்.

 

வங்கி விபரங்கள்



Money Order

Address :

மறுமணம் திருமண தகவல் மையம்

எண் 4, இரண்டாம் தளம்,

பி.டி.ஆர். ஜான்சன் ஹோட்டல் அருகில்,

மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில்,

மதுரை - 625007.

Ph. 0452 4295377

CELL: 88702 85094.


 

Bank Transfer

Account Name :

Account No. :

Bank Name :

Branch :

IFSC :
M PANDIYARAJ

093100050318103

TAMILNADU MERCANTILE BANK

SIMMAKKAL, MADURAI.

TMBL0000093